செவ்வாய், 30 மார்ச், 2010

தொலையும் அடையாளம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடுநிசி இரவின்
நீண்ட ஒற்றை பயணங்களில்
காலடி சருகுகளின் மிதிபடும்
ஓசையை ரசிக்கும் யாத்ரிகனின்
இனிய பொழுதுகளில் அறிவதில்லை
அவன் காலடி சுவடு மண்ணில் பதியாதது!

2 கருத்துகள்:

ஜெகநாதன் சொன்னது…

காலடியை அடையாளமாக உணர்த்தும் கவிதை.
(என் பிளாக் ​பெயர்: காலடி!!)
சிக்கனமாக துல்லியமாக ஒரு பாதிப்பை தருகிறது கவிதை!
வாழ்த்துகள்!

buvanesh சொன்னது…

thx jega