வியாழன், 10 ஜூன், 2010

வந்துட்டேன்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கடந்த 2 மாதங்களாக எந்த பதிவும் போடாமல் ஊர் சுற்றிகொண்டிருந்த என்னை,கடிதம்,தொலைபேசி,ஈமெயில்,sms ,கொரியர் சர்வீஸ்,புறா என்று பல வழிகளில் தொடர்பு கொண்ட லட்சோப லட்சம் அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி.கடந்த இரு மாதமாக அண்டார்டிக்கா வில் நடந்த world english red language மாநாட்டிற்கு சென்றுவிட்டதால் எந்த பதிவையும் இட முடியவில்லை.அந்த மாநாட்டிற்கு சென்று வந்ததின் மூலம் இங்கிலீஷ் அறிஞர் என்ற பட்டமும் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை உள மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்.இனி, நாளை முதல் வழக்கம் போல் பதிவுகள் தொடரும்.

பின் குறிப்பு:
அது யாருங்க அது பதிவை படிக்கும் போது ஆயுதங்களை எடுக்கறது? என்ன பழக்கம் இது?அடிச்சா உடையறது உங்க monitor தான்! பாத்துகிடுங்க!எவன் எவனோ என்னென்னமோ கதை வுடறான்!அதை எல்லாம் நம்பறீங்க!நான் சொன்னா நம்பமாட்டீங்களா?!

1 கருத்து:

N.Parthiban சொன்னது…

//"ஏக போக அரசர்கள் எல்லாம் இருக்கும் வலையிலே,இந்த ஏகலைவன் வலைப்பூ கூட ஜெயிக்கும் நடுவிலே"//

your words about you express your self confidence...great

endrum anbudan,
N.Parthiban

http://parthichezhian.blogspot.com